Wednesday, 3 September, 2008

A for Apple தொடர் பதிவு..

உருப்படாதன்னா அப்பறம் சுபாஷோட தயவுல தொடர் பதிவுல நாமளும் பங்கெடடுத்துக்காச்சு..என்னால முடிந்த வரைக்கும் Build up தந்துருக்கேன் :)

..................................................................

0-9 - http://www.5min.com/ - ஐந்து நிமிடத்தில் என்னவெல்லாம் செய்ய முடியும்னு இங்க போய் பாருங்க

..................................................................

A- http://www.arusuvai.com/
http://allrecipes.com/Default.aspx - இவை இரண்டும் - :) நளபாகத்துக்கு

..................................................................

B - www.bristos.com/ - நண்பர்களுக்கு Free Ecards அனுப்புவதற்கு, different ஆ இருக்கும் try பண்ணிபாருங்க

..................................................................

C - http://www.crazy4mobilez.com/ - நமக்கு கொஞ்சம் Mobile craze :)..இங்க தான் Mobile க்கு தேவையானதை download செய்யறது

http://www.chikka.com/ - Yahoo Messenger, MSN Messenger, Google Talk, AOL Instant Messenger, ICQ Messenger- இவை அனைத்திலும் ஒரே நேரத்தில் online chat செய்யலாம்

http://www.cnn.com/ - Latest news க்கு

..................................................................

D - http://www.doof.com/#/home - online Games களுக்கு

http://www.diet.com/ - எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு முறையை பற்றிய தகவல்கள் மற்றும் எடையை குறைக்க சில வழிமுறைகளுக்கு

..................................................................

E - http://www.ebooklobby.com/ - Ebooks

..................................................................

F- http://www.fastrack.in/ - Latest Fast track watches மற்றும் Eye gears களுக்கு இங்க தான் அடிக்கடி போய் பாக்கறது :)

..................................................................

G - http://www.google.com/analytics/ - நம்ம வலைபதிவு கடைக்கு யாரெல்லாம் எங்க இருந்து வந்துருக்காங்க, புது வரவா பழைய வரவா போன்ற statistics க்கு

http://gizmodo.com/ - Electronic gadgets பற்றிய தகவல்களுக்கு

http://www.guinnessworldrecords.com/ - World records information

..................................................................

H - http://www.healthfinder.gov/ - வளமாய் வாழ சில தகவல்களோடு

http://www.humanity.org/ - மனித நேயம் பதிவுக்கு பிறகு Browse செய்து கண்டுபிடித்த தளம்

..................................................................

I - www.indiaonrent.com/ - இது மொக்கை site ங்க .. இங்க போன நேரம் போறதே தெரியாது ...

http://www.icicibank.com/ - என்னுடைய online bills, credit card, debit card - எல்லா சேவையும் இந்த தளத்தில் தான்

http://www.infoworld.com/index.html - latest technology information

..................................................................

k - http://kea.metsite.com/ - வானிலை அறிக்கை , 20 நிமிடங்களுக்கு ஒரு முறை update செய்யப்படும்

..................................................................

L - http://www.linkedin.com/ - Professionals community

..................................................................

M- http://www.meebo.com/ - இதுவும் ஒரு Instant messaging service தளம்

http://www.mightyquiz.com/ - Quiz களுக்கு , இங்கேயும் அப்ப அப்ப போறதுண்டு

..................................................................

N- www.nokia.co.in/ - :) latest Nokia mobiles க்கு அப்பறம் Nokia labs க்கும்

..................................................................

Q - http://www.quotationspage.com/ - இங்க போய் தான் நாம Quotes எடுக்கறது

..................................................................

S - http://setctn.org/ - நம்ம போக்குவரத்து துறைக்கும் Site இருக்கு ல

..................................................................

T - http://www.tucows.com/ - free wares வகையிரா

http://www.thedailygreen.com/ - பசுமை புரட்சிக்கு நுகர்வோர் வழிகாட்டி

http://www.tamilbeat.com/ - latest தமிழ் mp3 பாடல்களுக்கு

..................................................................

V - http://www.visiblebody.com/ - நம் உடல் பாகங்கள் அனைத்தும் இங்க 3D ல பாக்கலாம்

..................................................................

Y - http://www.yogawiz.com/ - online யில் யோகா கற்க

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

விதிப்படி நாம மூன்று பேருக்கு கொக்கி போடனுமே ...
நமக்கு மாட்டி விடரதெல்லாம் ரொம்ப பிடிச்ச விஷயம் வேற
தோ வரேன்..

சரவணன் - வாங்க சரவணன், உங்க திறமையை இதுலேயும் கொஞ்சம் காட்டுங்க

விக்னேஷ் - வாங்க, வந்து தொடர் பதிவுல பங்கெடுத்து நம்ம சங்கத்துல சேர்ந்துடுங்க :)

அருணா - உங்களையும் வம்புக்கு இழுத்தாச்சு :) ஆட்டத்தில கண்டிப்பா பங்கேடுத்துக்கொங்க

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Rule:The Tag name is A for ஆப்பிள்..
Give preference for regular sites
Ignore your own blogs, sites
Tag 3 People

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

58 comments:

Aruna said...

அடப் பாவிகளா????
ஏற்கெனவே சரவணகுமார் A for apple சொல்லிக் கொடுக்கக் கூப்பிட்டு இன்னும் அதற்கே ஆரம்பிக்கவில்லை.....அதற்குள் நீங்களா???? நல்ல வேளை நான் தப்பிச்சேன்... நீங்க கூப்பிட்டதுக்கும் ,சரவணகுமாரின் அழைப்பிற்கும் சேர்த்து ஒரே பதிவாப் போட்டு சமாளிச்சுடுவேன்...ஆனால் சரவணகுமார் ஏற்கெனவே A for apple போட்டாச்சே??என்ன பண்ணப் போறாரோ???
அன்புடன் அருணா

உருப்புடாதது_அணிமா said...

பிஸி பிஸி ன்னு சொல்லிப்புட்டு ஒருவழியா பதிவ போட்டுட்டீங்க..
வாழ்த்துக்கள் ....

உருப்புடாதது_அணிமா said...

////உருப்படாதன்னா அப்பறம் சுபாஷோட தயவுல தொடர் பதிவுல நாமளும் பங்கெடடுத்துக்காச்சு..என்னால முடிந்த வரைக்கும் Build up தந்துருக்கேன் :)///

இவ்ளோ அருமையா புதிய புதிய தளங்களை சொல்லிப்புட்டு buildup nu சொல்றீங்களே இது நியாயமா ??

உருப்புடாதது_அணிமா said...

///0-9 - http://www.5min.com/ - ஐந்து நிமிடத்தில் என்னவெல்லாம் செய்ய முடியும்னு இங்க போய் பாருங்க///

பார்த்துட்டேன் ..
அருமையான தளம்..
எப்படி இப்படி எல்லாம் ???

உருப்புடாதது_அணிமா said...

///I - www.indiaonrent.com/ - இது மொக்கை site ங்க .. இங்க போன நேரம் போறதே தெரியாது ...////

எப்படி எங்க வலைப்பூவ விட மொக்கையா இருக்குமா??

உருப்புடாதது_அணிமா said...

///http://www.guinnessworldrecords.com/ - World records information////

உண்மையாவா சொல்றீங்க ???

உருப்புடாதது_அணிமா said...

///http://www.diet.com/ - எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு முறையை பற்றிய தகவல்கள் மற்றும் எடையை குறைக்க சில வழிமுறைகளுக்கு///

இதை இதை தான் எதிர்பார்த்தேன்..

உருப்புடாதது_அணிமா said...

///நமக்கு மாட்டி விடரதெல்லாம் ரொம்ப பிடிச்ச விஷயம் வேற
தோ வரேன்..////
என்ன வில்லத்தனம் பாருங்க..
இப்படியா வெளிபடையா பேசுறது இல்ல சொல்றது ??

உருப்புடாதது_அணிமா said...

///http://www.mightyquiz.com/ - Quiz களுக்கு , இங்கேயும் அப்ப அப்ப போறதுண்டு
//////

ஒ.. அப்போ நீங்க குவிஸ் குயிணா??

உருப்புடாதது_அணிமா said...

///B - www.bristos.com/ - நண்பர்களுக்கு Free Ecards அனுப்புவதற்கு, different ஆ இருக்கும் try பண்ணிபாருங்க///

try பண்ணி பாத்துட்டா போச்சு

உருப்புடாதது_அணிமா said...

சரியான ரிப்ளை கிடைக்காததால்.. நான் இந்த பின்னூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்க்கிறேன்..
என்னுடைய கேள்விகளுக்கு மறு பதில் வந்த பிறகு வந்து பின்னோட்டம் இடுவேன்..

Vishnu... said...

நல்ல தேர்வு....
அருமையாக இருக்கிறது ...
வாழ்த்துக்கள் ...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ..

Vishnu... said...

ஒவ்வொரு
தளங்களாக போய் பார்த்துவிட்டு மீண்டும் வருவேன் ...

வந்து மீதியை சொல்கிறேன் ...

விஷ்ணு...

Vapurdha said...

//அடப் பாவிகளா????
ஏற்கெனவே சரவணகுமார் A for apple சொல்லிக் கொடுக்கக் கூப்பிட்டு இன்னும் அதற்கே ஆரம்பிக்கவில்லை.....அதற்குள் நீங்களா???? நல்ல வேளை நான் தப்பிச்சேன்... நீங்க கூப்பிட்டதுக்கும் ,சரவணகுமாரின் அழைப்பிற்கும் சேர்த்து ஒரே பதிவாப் போட்டு சமாளிச்சுடுவேன்//

இப்படி இரண்டு பேர் கூப்பிட்டா தான் பதிவ போடுவீங்களோ... இப்படியெல்லாம் பந்தா பண்ண கூடாது ஆமா

Vapurdha said...

//ஆனால் சரவணகுமார் ஏற்கெனவே A for apple போட்டாச்சே??என்ன பண்ணப் போறாரோ???//

:)))))) ஏமாந்தீங்களா இது வேற சரவணன்

Vapurdha said...

//பிஸி பிஸி ன்னு சொல்லிப்புட்டு ஒருவழியா பதிவ போட்டுட்டீங்க..
வாழ்த்துக்கள் ....//

:))) என்ன பண்றது நம்ம கடையையும் நடத்தனும் ல அதான்

Vapurdha said...

//பார்த்துட்டேன் ..
அருமையான தளம்..
எப்படி இப்படி எல்லாம் ???//

எல்லாம் அதுவா வரதுதான் :))))

Vapurdha said...

//இவ்ளோ அருமையா புதிய புதிய தளங்களை சொல்லிப்புட்டு buildup nu சொல்றீங்களே இது நியாயமா ??//

உங்க அளவுக்கு வரமுடியாதுல்ல...பெரியவங்க முன்னாடி ஒரு தன்னடக்கம் பாருங்க :)

Vapurdha said...

//எப்படி எங்க வலைப்பூவ விட மொக்கையா இருக்குமா??//

ச்சே ச்சே நீங்க எல்லா மொக்கை தளங்களையும் BEAT பண்ணிடீங்க

Vapurdha said...

//உண்மையாவா சொல்றீங்க ???//

அட உண்மைய நம்புங்கன்னா .. உங்க வலைபதிவுல போடறதெல்லாம் நாங்க நம்பலையா ??

Vapurdha said...

//இதை இதை தான் எதிர்பார்த்தேன்..//

அப்படின்னா நீங்க Weight Party Oooooo ...

Vapurdha said...

//என்ன வில்லத்தனம் பாருங்க..
இப்படியா வெளிபடையா பேசுறது இல்ல சொல்றது ??//

உங்களமாதிரி silent ஆ மாட்டிவிடத்தெரியலையே :)) கொஞ்சம் சொல்லிகொடுங்க

Vapurdha said...

//ஒ.. அப்போ நீங்க குவிஸ் குயிணா??//

அப்படி ஆக முடியுமான்னு ஒரு சின்ன try தான் :))

Vapurdha said...

//சரியான ரிப்ளை கிடைக்காததால்.. நான் இந்த பின்னூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்க்கிறேன்..
என்னுடைய கேள்விகளுக்கு மறு பதில் வந்த பிறகு வந்து பின்னோட்டம் இடுவேன்..//

Reply correct ஆ போட்டாச்சு ...உருபடாதண்ணா, நீங்க மீண்டும் வந்து உங்க சமூகப்பனிய தொடரலாம்

Vapurdha said...

//நல்ல தேர்வு....
அருமையாக இருக்கிறது ...
வாழ்த்துக்கள் ...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ..//

நன்றி விஷ்ணு ... வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி !!

Vapurdha said...

//ஒவ்வொரு
தளங்களாக போய் பார்த்துவிட்டு மீண்டும் வருவேன் ...

வந்து மீதியை சொல்கிறேன் ...

விஷ்ணு...//

அவசரமே இல்ல :))

hisubash said...

ஆஹா போட்டுட்டீங்களா.
இருங்க பாத்துட்டு வரன்

hisubash said...

நல்ல தளங்கள். அருமையான தொகுப்பு.
பொழுதுபோக்கு தளங்கள் எனக்குப் புதியவை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் நண்பரே

சூப்பர் முத்தாக தந்திருக்கிறீர்கள்
( அணிமா கிட்ட மாட்டிவிட்டாச்சு )

hisubash said...

//என்னால முடிந்த வரைக்கும் Build up தந்துருக்கேன் :)//

"ஒருபோதும் பொய் சொல்லாதே ஆனால்
அதற்காக நீ தேவையற்ற உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை "

My Platinum Words!!!
சீ போட்டு ஒரு றவுண்டும் போட்டுக்கோங்க!!

hisubash said...

எல்லாரும் A ல ஆரம்பிக்க,நீங்க முட்டை (Zero ) ல ஆரம்பிச்சு ஒரு ட்டுவிஸ்டு வச்சிருக்கீங்களே!!!

hisubash said...

//
http://www.5min.com/

அத்தனையையும் பார்க்கணும்.

hisubash said...

//http://www.diet.com///

நானு இத பாத்து ஜிம்மெல்லா போய்...
ம்ம் இப்ப வீட்ல பேசறாங்க!!!

hisubash said...

//http://www.guinnessworldrecords.com/ - World records information//

பதிவுலகத்தில அதிக கும்மியடித்தவர் டீடெயிலெல்லாம் இல்லையே!!!

hisubash said...

//http://www.icicibank.com/ - என்னுடைய online bills, credit card, debit card - எல்லா சேவையும் இந்த தளத்தில் தான்//

அப்பாடா.
அவசரத்துக்கு இன்டர்நெட் காசு கட்டாம கட் ஆனா நமக்கு கட்டிவிட ஆள் ரெடி.
ஐயாயா ஜாலி

hisubash said...

நீங்க அழைத்த மூவரும் நல்லா பிளாகில கலக்குறாங்க.
அவங்க பதிவுகளுக்கும் வெயிட்டிங்.

hisubash said...

//உருப்புடாதது_அணிமா said...

பிஸி பிஸி ன்னு சொல்லிப்புட்டு ஒருவழியா பதிவ போட்டுட்டீங்க..
வாழ்த்துக்கள் ....

//

பிஸினு சொன்னதே இந்த பதிவ ரெடிபண்ற பிஸியதானே!!!!

hisubash said...

//அருமையான தளம்..
எப்படி இப்படி எல்லாம் ???///

அதுவா. அது வந்து முதல்ல என்ன மாதிரி சைட்டுனு டிசைட் பண்ணி அதுக்கேத்த டெமைன் நேம் தேட றெஜிஸ்டர் பண்ணுவாங்க.
பிறகு கொஞசம் கொஞசமா டிசைன் பண்ணி .....
நீங்க இத தானே எப்படினு கேட்டீங்க?

hisubash said...

//
Blogger உருப்புடாதது_அணிமா said...

///http://www.diet.com/ - எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு முறையை பற்றிய தகவல்கள் மற்றும் எடையை குறைக்க சில வழிமுறைகளுக்கு///

இதை இதை தான் எதிர்பார்த்தேன்..

//

”காலம் கடந்த ஞானம்”
..
..
..
..
ஆகறதுக்கு முன்னாடி கண்டுபிடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.
ஹிஹி

hisubash said...

//////
உருப்புடாதது_அணிமா said...

///நமக்கு மாட்டி விடரதெல்லாம் ரொம்ப பிடிச்ச விஷயம் வேற
தோ வரேன்..////
என்ன வில்லத்தனம் பாருங்க..
இப்படியா வெளிபடையா பேசுறது இல்ல சொல்றது ??

////

அணிமா,
””””என்ன தான் பொண்ணுகள் ஸ்கூட்டர் ஓட்டினாலும்,
கீரோ கொண்டா, கீரோயின் கொண்டா ஆகிடாது. ”””””
-எனது பிளாட்டின கருத்துக்கள்

ஸோ, பஜப்படாதீங்க!!!!
ஹிஹி

hisubash said...

///உருப்புடாதது_அணிமா said...

///B - www.bristos.com/ - நண்பர்களுக்கு Free Ecards அனுப்புவதற்கு, different ஆ இருக்கும் try பண்ணிபாருங்க///

try பண்ணி பாத்துட்டா போச்சு//////

free னதாலதானே ?????
:P

hisubash said...

//உருப்புடாதது_அணிமா said...

சரியான ரிப்ளை கிடைக்காததால்.. நான் இந்த பின்னூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்க்கிறேன்..///

ஆரம்பிச்சுட்டான்யாயாயா!!!

hisubash said...

//:))) என்ன பண்றது நம்ம கடையையும் நடத்தனும் ல அதான்/////

ஒண்ணு சொல்லவா??

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்திலே கை வைக்கக்கூடாது.......!

ஏன் தெரியுமா?

கன்னத்திலே கை வைத்தால் நீந்த முடியாது..........

இத சரியா புரிஞ்ச ஆளுதா நீங்க!!!

hisubash said...

/////
Vapurdha said...

//இவ்ளோ அருமையா புதிய புதிய தளங்களை சொல்லிப்புட்டு buildup nu சொல்றீங்களே இது நியாயமா ??//

உங்க அளவுக்கு வரமுடியாதுல்ல... :)
////////

நீங்க சொன்னது 100% றைட்டுங்க.
ஏன்னா,
”””பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்தவே முடியாது. ”””
-எனது பிளாட்டின கருத்துக்கள்.

hisubash said...

//அப்படின்னா நீங்க Weight Party Oooooo ...//

nooo nooo
weightஆன பார்ட்டி
:)

Vapurdha said...

//hisubash said...
நல்ல தளங்கள். அருமையான தொகுப்பு.
பொழுதுபோக்கு தளங்கள் எனக்குப் புதியவை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் நண்பரே//

மிக்க நன்றி !!

என்னையும் நல்ல தொகுப்பு போட வைத்ததுக்கு நன்றி !!

Vapurdha said...

// hisubash said...
//என்னால முடிந்த வரைக்கும் Build up தந்துருக்கேன் :)//

"ஒருபோதும் பொய் சொல்லாதே ஆனால்
அதற்காக நீ தேவையற்ற உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை "//

அடடா முடியல ....

Vapurdha said...

// hisubash said...
எல்லாரும் A ல ஆரம்பிக்க,நீங்க முட்டை (Zero ) ல ஆரம்பிச்சு ஒரு ட்டுவிஸ்டு வச்சிருக்கீங்களே!!!//

நாம கொஞ்சம் வித்தியாசமா இருக்கனுமில்ல .. என்ன நான் சொல்றது :)

Vapurdha said...

// hisubash said...
//http://www.guinnessworldrecords.com/ - World records information//

பதிவுலகத்தில அதிக கும்மியடித்தவர் டீடெயிலெல்லாம் இல்லையே!!!//

நல்ல பாருங்க உங்க பெயரும் உருப்படாதண்ணா பெயரும் இருக்கும் ;)

Vapurdha said...

// hisubash said...
//http://www.icicibank.com/ - என்னுடைய online bills, credit card, debit card - எல்லா சேவையும் இந்த தளத்தில் தான்//

அப்பாடா.
அவசரத்துக்கு இன்டர்நெட் காசு கட்டாம கட் ஆனா நமக்கு கட்டிவிட ஆள் ரெடி.
ஐயாயா ஜாலி//

மக்கள் என்னா Tuning ல இருக்காங்க பாருங்க :)

Vapurdha said...

// hisubash said...
நீங்க அழைத்த மூவரும் நல்லா பிளாகில கலக்குறாங்க.
அவங்க பதிவுகளுக்கும் வெயிட்டிங்.//

ஆமா .. ஆமா ..

Vapurdha said...

// hisubash said...
//அருமையான தளம்..
எப்படி இப்படி எல்லாம் ???///

அதுவா. அது வந்து முதல்ல என்ன மாதிரி சைட்டுனு டிசைட் பண்ணி அதுக்கேத்த டெமைன் நேம் தேட றெஜிஸ்டர் பண்ணுவாங்க.
பிறகு கொஞசம் கொஞசமா டிசைன் பண்ணி .....
நீங்க இத தானே எப்படினு கேட்டீங்க?//

:)))))))

Vapurdha said...

// hisubash said...
//
Blogger உருப்புடாதது_அணிமா said...

///http://www.diet.com/ - எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு முறையை பற்றிய தகவல்கள் மற்றும் எடையை குறைக்க சில வழிமுறைகளுக்கு///

இதை இதை தான் எதிர்பார்த்தேன்..

//

”காலம் கடந்த ஞானம்”
..
..
..
..
ஆகறதுக்கு முன்னாடி கண்டுபிடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.
ஹிஹி//

இந்த Blanks a fillup பண்ணிடுங்களேன் !! :))

Vapurdha said...

// hisubash said...
//
Blogger உருப்புடாதது_அணிமா said...

///http://www.diet.com/ - எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு முறையை பற்றிய தகவல்கள் மற்றும் எடையை குறைக்க சில வழிமுறைகளுக்கு///

இதை இதை தான் எதிர்பார்த்தேன்..

//

”காலம் கடந்த ஞானம்”
..
..
..
..
ஆகறதுக்கு முன்னாடி கண்டுபிடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.
ஹிஹி//

இந்த Blanks a fillup பண்ணிடுங்களேன் !! :))

Vapurdha said...

// hisubash said...
//:))) என்ன பண்றது நம்ம கடையையும் நடத்தனும் ல அதான்/////

ஒண்ணு சொல்லவா??

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்திலே கை வைக்கக்கூடாது.......!

ஏன் தெரியுமா?

கன்னத்திலே கை வைத்தால் நீந்த முடியாது..........

இத சரியா புரிஞ்ச ஆளுதா நீங்க!!!//

எப்படி இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிபீங்களோ!!

Vapurdha said...

// hisubash said...
//அப்படின்னா நீங்க Weight Party Oooooo ...//

nooo nooo
weightஆன பார்ட்டி
:)//

:))))))))

hisubash said...

//என்னையும் நல்ல தொகுப்பு போட வைத்ததுக்கு நன்றி !!//

முன்னபின்ன தெரியாத நா கேட்டதுக்கு மதிப்பளித்து பதிவு போட்டதுக்கு நா தா நன்றி கூறணும். நன்றி!!!

pathivu said...

உபயோகமான தளங்கள்.
மோகன்.

Vapurdha said...

// pathivu said...
உபயோகமான தளங்கள்.
மோகன்.//

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி :))