Friday 1 August 2008

Vapurdha means....



வபூர்தா என்றால் என்ன ஏதாவது specific meaning இருக்கிறதா என்று ஒரே Fans தொல்லை (நம்பவில்லையா சரி விடுங்க, உண்மைய என்றைக்கு தான் இந்த நாடு நம்பிஇருக்கு.....)



வபூர்தா என்றால்"Granter of Beautifull appearence"... துர்க்கை அம்மனின் 108 பெயர்களில் ஒன்று ... இதில் இருந்து என் உண்மையான பெயர் துர்கா என்று கண்டுபிடித்துவிட்டீர்களா ...

சரி நாம கொஞ்சம் வித்யாசமா வலைபதிவுக்கு பெயர் வைக்கலாமே னு try பண்ணேன்....



ஒரு கூட்டம் நான் என்ன சொன்னாலும் நம்பாது...



அவங்களுக்காக இந்த சுட்டி ... http://www.123durgapuja.com/108-durga-names/

6 comments:

Paul Rajan J said...

appa en ongaluku intha per vachanga...egeegeegeege

மித்ரா குட்டி said...

முடிஞ்சா "பாருனி மித்ரா" அப்படின்னா என்ன அர்த்தம்ன்னு சொல்லுங்க பார்போம்?
:)

Vapurdha said...

அடடா நமக்கெல்லாம், நாமலே கேள்வி கேட்டு பதில் சொல்லத்தாங்க தெரியும் ... இப்படி கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்டா எப்படி? பதில சொல்லிட்டு எங்க சங்கத்துல சேந்துடுங்க (இப்படிக்கு தாங்களே கேள்வி கேட்டு பதி சொல்லும் சங்கம் ) --- மித்ரா பாப்பா Photo SUPER ..

வருகைக்கு மிக்க நன்றி !!

Saravana Kumar MSK said...

உங்க பேரு துர்காவா??

வபூர்தா - இது கொஞ்சம் சொல்றது கஷ்டமா இருக்கு..
:)

Vapurdha said...

எல்லாமே easy ஆ இருந்துட்டா LIFE ல என்னங்க இருக்கு :)...

Thank you very much for your visit and comment

மித்ரா குட்டி said...

சங்கத்துல சேர்ந்தாச்சு... :)
http://mithrakutty.blogspot.com/2008/06/blog-post_04.html பாருங்க அர்த்தம் புரியும்...நாங்களும் யோசிப்போம்ள...