Friday, August 29, 2008

சுகமான வலி ..





அசராமல் பேசியே உன் நினைவுகளின்

பாரத்தை என்னிடம் விட்டுச்செல்கிறாய் !!



அசந்திடும் வேலையிலும் பாரத்தை

சுமக்கின்றேன் சுகமான வலியோடு !!


20 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

///அசராமல் பேசியே உன் நினைவுகளின் பாரத்தை என்னிடம் விட்டுச்செல்கிறாய் !!

அசந்திடும் வேலையிலும் பாரத்தை சுமக்கின்றேன் சுகமான வலியோடு !!///

கவிதை அருமை..
இதில், சுகமான வலியோடு என்று இருக்கும் இடத்தில், சுகமான சுமையோடு என்று இருந்தால் நல்லா இருக்குமோ ???

(தவறாக நினைக்க வேண்டாம்.., சும்மா ஒரு கருத்து சொல்லணும் அப்படின்னு தான்.. வேற ஒன்னும் இல்லை ))

MSK / Saravana said...

:))

Vapurdha said...

@ உருப்புடாதது_அணிமா .....அடடா இதுல தப்பு என்னங்க இருக்கு .. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ...



என் கவிதையின் நோக்கமே, காதலனோ அல்லது காதலியோ நினைவுகளின் சுமையோட வலியை பற்றி சொல்வதுதான்



பாரம் ங்கற Word ல சுமைய பத்தி explain பண்ணியாச்சு .. so இப்படியே இருக்கட்டுமே :)

அவ்வப்போது நம்ம கடைக்கு வந்துபோங்க !!

Vapurdha said...

@ Saravanakumar... :))))

http://urupudaathathu.blogspot.com/ said...

///பாரம் ங்கற Word ல சுமைய பத்தி explain பண்ணியாச்சு .. so இப்படியே இருக்கட்டுமே :)///

அருமையான விளக்கம்..
நன்றி.. (தவறாக எடுத்து கொள்ளாததற்கு )

http://urupudaathathu.blogspot.com/ said...

///அவ்வப்போது நம்ம கடைக்கு வந்துபோங்க !!///

கவலையே படாதீங்க..
கல்லா கட்டிடுவோம்ல..

JSTHEONE said...

awesome unga explanation super rendu word combi la kalakiteenga

Vapurdha said...

//கவலையே படாதீங்க..
கல்லா கட்டிடுவோம்ல..//

:))))))) mikka manri

Vapurdha said...

:)) unga alavukku illa Saravanan neenga edhugai Monai yellam pottu kalakuveengalae

Anonymous said...

நல்லாருக்கு. விளக்கமும் கூட.

//கவலையே படாதீங்க..
கல்லா கட்டிடுவோம்ல..//

இதுல இவர விட்டா வேற ஆளே கிடைக்காது.
ஒரு குறிக்கோளோடதாய்யா திரியுரானுக!!!

Anonymous said...

உங்க பதிவ உருப்படாதண்ணா அறிமுகப்படுத்தி வச்சாரு.
உங்கள உங்க அனுமதியில்லாம ஒரு தொடர்பதிவு விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன். நீங்க பகிர்ந்து கொள்ள நினைக்கும் விடயங்கள் மூலம் எங்களுக்கும் நல்லதொரு தொகுப்பு கிடைக்குமென நினைக்கிறேன்.
கண்டிப்பாக கலந்து கொள்ளவும்
நன்றி
சுபாஷ்
http://hisubash.wordpress.com/2008/08/31/a-for-apple-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/

Anonymous said...

அழகான சுமை தான் ,
நன்றாக உள்ளது!!

Vapurdha said...

//இதுல இவர விட்டா வேற ஆளே கிடைக்காது.
ஒரு குறிக்கோளோடதாய்யா திரியுரானுக!!!//

:))))) வருகைக்கு நன்றி சுபாஷ் !!!

Vapurdha said...

//உங்க பதிவ உருப்படாதண்ணா அறிமுகப்படுத்தி வச்சாரு. //

ஆஹா அறிமுகப்படுத்தி நல்லது பன்னிருக்காருனு இல்ல நினைச்சேன் இப்படி மாட்டிவிடத்தானோ :))

//உங்கள உங்க அனுமதியில்லாம ஒரு தொடர்பதிவு விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன். நீங்க பகிர்ந்து கொள்ள நினைக்கும் விடயங்கள் மூலம் எங்களுக்கும் நல்லதொரு தொகுப்பு கிடைக்குமென நினைக்கிறேன்.
கண்டிப்பாக கலந்து கொள்ளவும்//

அதான் மாட்டிவிட்டுடீங்களே அப்பறம் எப்படி கலந்துக்காம இருக்கறது ...

knowledge sharing நமக்கு பிடிச்ச விஷயமாச்சே :)

நன்றி சுபாஷ் (மாட்டிவிட்டதுக்கு) என்னையும் மதித்து கூப்பிட்டதுக்கு .. சீக்கிரமே பதிவைப்போடுறேன் ... அண்ணா உருப்படாதண்ணா ரொம்ப நன்றி

Vapurdha said...

//அழகான சுமை தான் ,
நன்றாக உள்ளது!!//

நான் கவிதைனு சொல்லிக்கொள்கிற பதிவை படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி (உங்க கவிதைய படிச்ச EFFECT :))))...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !!

http://urupudaathathu.blogspot.com/ said...

///நன்றி சுபாஷ் (மாட்டிவிட்டதுக்கு) என்னையும் மதித்து கூப்பிட்டதுக்கு .. சீக்கிரமே பதிவைப்போடுறேன் ... அண்ணா உருப்படாதண்ணா ரொம்ப நன்றி

//////


வரவேற்க்கிறேன் ...
சீக்கிரம் பதிவ போடுங்க ..
வைட்டிங் ...........

MSK / Saravana said...

எங்கே அந்த மழை கதை..???
எப்போ போடுவீங்க..??
:)

Ravishna said...

/*
அசந்திடும் வேலையிலும் பாரத்தை

சுமக்கின்றேன் சுகமான வலியோடு !!*/


அருமையான வரிகள் வபுர்த...வாழ்த்துக்கள்

--Ravishna

Vapurdha said...

Thans a mil Ravishna for your visit and comment...

Vapurdha said...

தொடர்பதிவு விளையாட்டுக்கு பிறகு நம்ம மழைகாலம் part III போட்டுடவேண்டியதுதான் :))...

உங்களுடைய எதிர்பார்புக்கு மிக்க நன்றி சரவணன்